\
சசிகலாவுக்கு கார் வழங்கியது ஏன்?- அதிமுக நிர்வாகி விளக்கம்

சசிகலாவுக்கு கார் வழங்கியது ஏன்?- அதிமுக நிர்வாகி விளக்கம்

சசிகலாவுக்கு கார் வழங்கியது ஏன்?- அதிமுக நிர்வாகி விளக்கம்
Published on

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி 4 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பிய சசிகலாவுக்கு அதிமுக கொடியோடு கூடிய கார் வழங்கியது அதிமுக நிர்வாகிதான் என்பது தெரியவந்திருக்கிறது.

அந்த கார் சூளகிரி அதிமுக ஒன்றியச்செயலாளர் சம்பங்கியின் கார் என்பது தெரியவந்துள்ளது. தமிழகம் செல்லுகையில் அதிமுக தொண்டரின் காரில் செல்லவேண்டும் என சசிகலா விருப்பப்பட்டதால்தான் காரை வழங்கியதாக சம்பங்கி கூறிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com