தமிழ்நாடு
தமிழகத்தில் தேர்தல் பார்வையாளர்கள் யார் யார்? - சுனில் அரோரா அறிவிப்பு
தமிழகத்தில் தேர்தல் பார்வையாளர்கள் யார் யார்? - சுனில் அரோரா அறிவிப்பு
தமிழகத்தில் தேர்தல் பார்வையாளர்களாக தர்மேந்திரகுமார் மற்றும் அலோக் வர்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.