\
'முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்க வெள்ளைத்தாள் போதும்’: தமிழக அரசு

'முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்க வெள்ளைத்தாள் போதும்’: தமிழக அரசு

'முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்க வெள்ளைத்தாள் போதும்’: தமிழக அரசு
Published on

”முதலமைச்சர் தனிப்பிரிவில் வெள்ளைத்தாளில் மனு அளித்தாலே போதும்” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க பொதுமக்கள் பணம் கொடுத்து படிவம் வாங்க தேவையில்லை எனவும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில், இணையதள வழியில் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com