விஜய்யின் நீட் பேச்சு.. திமுகவின் போராட்டத்தை திசைதிருப்பும் வேலையா? பின்னணி என்ன?

நீட் விவகாரம் குறித்து ஆறு நிமிடங்கள் மட்டும் பேசினாலும், ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் அதிரவைத்துவிட்டு சென்றுள்ளார் விஜய்.. திமுகவின் போராட்டத்தை திசை திருப்புவதற்கு பேசினாரா?
vijay, dmk protest
vijay, dmk protestpt web

தமிழக வெற்றிக்கழகம் சார்பில், கடந்த 2023-24 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ட்விட்டர்

இதன் முதற்கட்ட விழா சில தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், 2வது கட்ட விழாவானது இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது.

இதில் நீட் விவகாரம் குறித்து ஆறு நிமிடங்கள் மட்டும் பேசினாலும், ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் அதிரவைத்துவிட்டு சென்றுள்ளார்.

இன்னொருபக்கம் இன்றைய தினம் காலை முதல் திமுக மாணவரணி சார்பில் நீட்டை எதிர்த்து போராட்டம், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறது. அதற்கும் விஜய் பேசியதற்கும் தொடர்பு இருக்கிறதா? விஜய் பேசியதன் பின்னணி என்ன? விரிவாக விளக்குகிறது இந்த வீடியோ...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com