தமிழ்நாடு
தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு?
கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.