எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை?

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com