மக்களவைத் தேர்தல் 2024 | திமுக களமிறங்கும் 21 தொகுதிகள் எவை...?

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திமுக போட்டியிடப்போடும் 21 தொகுதிகள் எவை என்பதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com