தமிழ்நாடு
வங்கக்கடலில் களமிறங்கிய கொம்பன்.. சிவப்பாக மாறிய வானிலை மேப்.. எங்கெல்லாம் மழை.. A-Z தகவல்!
தென் கிழக்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் தமிழகத்தை நோக்கி நகரும் நிலையில், எங்கெல்லாம் மழை நீடிக்கும் என காணொளியில் காணலாம்..