தமிழ்நாடு
இன்று மழை எப்படி இருக்கும்? ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள் என்ன?
நாகையில் இருந்து 400 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. சென்னையில் இருந்து 590 கிமீ தொலைவில் தெற்கு தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது. 13 கிமீ வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது.