மக்களை அலறவிடும் மிக்ஜாம்: தற்போது எங்கு இருக்கிறது? முக்கியத் தகவல்!

மிக்ஜாம் புயல் நாளை முற்பகல் கரையை கடக்க இருக்கும் நிலையில், அது தொடர்பான அண்மை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தரும் கூடுதல் தகவல்களை இங்குள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com