தேமுதிக தலைவர் Vijayakanth- கூட M.L.A. ஆன 28 பேர் இப்போ எங்க இருக்காங்க?

2005 ஆம் ஆண்டு மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக தேமுதிக எனும் கட்சியை விஜயகாந்த் துவங்கினார்.

2005 ஆம் ஆண்டு மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக தேமுதிக எனும் கட்சியை விஜயகாந்த் துவங்கினார். 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்த தேமுதிக, 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது விஜயகாந்த் உடன் வெற்றி பெற்ற 28 எம்.எல்.ஏ.க்கள் இப்போது என்ன செய்கின்றனர்? இதுகுறித்து செய்தியில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் விவரிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com