முறிந்த கூட்டணி: அடுத்தகட்ட நகர்வு என்ன? என்ன செய்யப்போகிறது பாஜக?

கூட்டணி விவகாரத்தில் பாஜக எந்த மாதிரி நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை நம்முடன் பகிர்கிறார் பத்திரிகையாளர் பா.கி,.

1956-ல் பகுத்தறிவு கருத்துக்களை பேரறிஞர் அண்ணா மதுரை தமிழ் சங்கத்தில் பேசினார். இவரது கருத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த விஷயத்தில், “பேரறிஞர் அண்ணா முத்துராமலிங்கத் தேவரிடம் தனது மன்னிப்பை கோரினார்” என்று, சர்சையான கருத்தை அண்ணாமலை சில தினங்களுக்கு முன் தன் பாதயாத்திரையின்போது பேசினார்.

அதிமுக - பாஜக
Fact Check : அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதன் உண்மைத்தன்மை என்ன? 1956-ல் மதுரையில் என்ன நடந்தது?

அண்ணாமலை பேசியதை தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி முறிந்திருக்கிறது. இனி கூட்டணி விவகாரத்தில் பாஜக எந்த மாதிரி நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை நம்முடன் பகிர்கிறார் பத்திரிகையாளர் பா.கி,. அதை வீடியோவில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com