தமிழ்நாடு
அடுத்த 24 மணி நேரம் எப்படி இருக்கும்? அடுத்தக்கட்ட நகர்வு என்ன?
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதலே கனமழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரம் எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்குகிறார் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்.