"தவெகவின் தாக்கம் 154 சீட்ல.. விஜய் 25% எடுத்துவிட்டால் DMK.."அதிர்ச்சி கொடுத்த சுமந்த் சி ராமன்!

2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், புதியதாக களம்கண்ட விஜயின் தவெக கட்சி எத்தனை சதவிகிதம் வாக்கை சம்பாதிக்கும், அது எந்தக்கட்சிக்கு பாதகமாக அமையும் என்பது சார்ந்து பதிலளித்துள்ளார் பத்திரிக்கையாளர் சுமந்த் சி ராமன்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com