\

மழை குறித்து, வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கை என்ன? - பாலச்சந்திரன் சொன்ன விளக்கம்

நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் 17,18 ஆகிய தேதிகளில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இந்த விவகாரத்தில் இவ்வளவு மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டியது. நடந்தது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com