தகுதியிருந்தும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா..? அப்போ இதை பண்ணுங்க...!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியிருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கருதுபவர்கள் இன்றுமுதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்கான வழிமுறைகளை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com