தமிழ்நாடு
நாய் கடித்தால் உடனே இதை மட்டும் செய்ய மறந்திடாதீங்க..! - தொற்றுநோய் நிபுணர் விடுக்கும் எச்சரிக்கை
நாய் பூனை குரங்கு என எந்த விலங்கு கடித்தாலும் ரேபிஸ் வரும். ஆனால், எலி, அணில் மற்றும் மனிதர்கள் கடித்தால் ரேபிஸ் வர வாய்ப்பல்லை. நாய் கடித்த உடனே என்ன செய்ய வேண்டும் என தொற்று நோய் நிபுணர் சுரேஷ்குமார் சொன்னதை வீடியோவாக பார்க்கலாம்.