\

#TNElectionResults | தொடர்ந்து திமுக பின்னடைவு.. என்ன காரணம்?

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், திமுக தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து இதில் அறியலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com