தமிழ்நாடு
#TNElection | அதிரடியாக மாற்றப்பட்ட அதிகாரிகள்.. தவெக கொடுத்த புகார்தான் காரணமா?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தமிழக தலைமைச் செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
