தமிழ்நாடு
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின்... விசிக ரியாக்ஷன் என்ன?
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு கூட்டணி கட்சியான விசிகவின் நிலைப்பாடு என்ன? விசிக தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து வீடியோவில் காணலாம்..