தமிழகத்தை மிரட்டும் காய்ச்சல்கள்.. தடுக்க என்ன வழி..? - மருத்துவர் புகழேந்தி விளக்கம்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பலவிதமாக காய்ச்சல்கள் அதிகரித்திருக்கின்றன. என்ன மாதிரியான காய்ச்சல்கள் வருகின்றன. மக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர் புகழேந்தி கூறிய ஆலோசனைகளை இங்கு பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com