தென் மாவட்ட அணைகளின் நிலவரம் என்ன?

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக அப்பகுதிகளில் உள்ள பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென் மாவட்ட அணைகளின் தற்போதைய நிலவரம் என்ன, அங்கு எவ்வளவு நீர் இருப்பு உள்ளது என்பது குறித்து நமது செய்தியாளர்கள் விவரிக்கும் காணொளி தொகுப்பு இதோ.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com