Cyclone Michaung: சென்னையில் தண்ணீர் தேங்கியதற்கான காரணம் என்ன? வரைபட விளக்கம்!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டிய கனமழையில் எந்தெந்த பகுதிகள் தீவுகளாகி உள்ளன, எங்கெங்கு மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டியுள்ளது என்பதை வரைபடங்களுடன் விளக்குகிறார் செய்தியாளர் பால வெற்றிவேல். இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com