தமிழ்நாடு
குறுகிய நேரத்தில் 100 மி.மீ! சென்னையில் திடீர் கனமழைக்கு என்னகாரணம்?-வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம்
சென்னை நகரில் குறுகிய நேரத்தில் 100 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேசிய அவர், சென்னையில் பெய்த மழை எதிர்பார்த்த ஒன்றுதான் என கூறினார்.