POLITICAL SPYDER: தமிழக அரசியல் களத்தில் விவாதத்தை கிளப்பும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகள்!

சென்னை நந்தனத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பூத் முகவர் மாநாடு, நடிகர் ரஜினிகாந்த் வீட்டு கொழுவில் ஓ. பன்னீர் செல்வம் கலந்துகொண்டது போன்ற பல விஷயங்கள் இருந்தாலும் ஆளுநர் ஆர்என் ரவியின் கருத்துகள் தற்போதைய தமிழ்நாட்டின் விவாதமாகவே உள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com