தமிழ்நாடு
தற்காலிக புயல் என்றால் என்ன? பாயுமா.. பதுங்குமா.. அதிகனமழை எங்கெங்கு பெய்யும்?
இன்று மாலை தற்காலிக புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் எங்கு கரையைக் கடக்கும். எந்தெந்த மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.