\
குற்றாலம்
குற்றாலம்புதியதலைமுறஒ

குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட ரூ.11 கோடி நிதி என்ன ஆனது? எழும் கேள்விகள்!

குற்றாலத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 11 கோடி ரூபாய் நிதி என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.
Published on

குற்றாலத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 11 கோடி ரூபாய் நிதி என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது. சுற்றுலாத்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் பேரூராட்சி அதிகாரிகள் பணிகளைத்தொடங்க ஆய்வில் இறங்கியுள்ளனர்.

இதைப்பற்றி தெர்ந்துக்கொள்ள இந்த வீடியோ தொகுப்பை காணவும்..

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com