"சஸ்பெண்ட் செய்திருப்பது மன அழுத்ததைக் ஏற்படுத்தியுள்ளது!" - காயத்ரி ரகுராம் பேட்டி

"சஸ்பெண்ட் செய்திருப்பது மன அழுத்ததைக் ஏற்படுத்தியுள்ளது!" - காயத்ரி ரகுராம் பேட்டி
"சஸ்பெண்ட் செய்திருப்பது மன அழுத்ததைக் ஏற்படுத்தியுள்ளது!" - காயத்ரி ரகுராம் பேட்டி

பாஜகவில் இருந்து நடிகை காய்த்ரி ரகுராம் அடுத்த 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக பாஜகவில் இருந்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்துக்கு நீக்கப்பட்டிருக்கும் நடிகையும் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியது, ‘ எந்த தவறும் செய்யாமல் தண்டனை கிடைத்தால், மிக பெரிய வருத்தம் எல்லாருக்கும் இருக்கும். கொலை, மோசடி செய்பவர்களை கூட இரண்டு தரப்பு விசாரணை செய்து தான் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும். அந்த நியாயம் எங்களுக்கு இன்று கிடைக்கவில்லை..

மேலும் அவர் கூறியதை காண –

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com