\

தென் மாவட்டங்களில் பெருமழை | வானிலை மையம் சொன்னது என்ன? நடந்தது என்ன? - முழு விவரம்!

தென் மாவட்ட பெருமழை வானிலை மையத்தின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. மழைக்கு முன் வானிலை மையம் கூறியது என்ன? எப்போது கூறியது? அதன் அறிவிப்புகள் எந்த அளவுக்கு சரியாக இருந்தது என்பது குறித்து இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com