ஓய்வு நீதிபதி ஹரி பரந்தாமன் pt desk
தமிழ்நாடு
”தொழிற்சங்கம் அமைப்பது எப்படி? உரிமைகள் என்ன?” - விளக்குகிறார் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன்
சாம்சங் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் வேண்டுமென்று போராடி வருகின்றனர். இந்நிலையில், தொழிற்சங்கம் அமைப்பதற்கு இந்திய அரசியல் அமைப்பில் கூறப்படும் வழிமுறைகள் என்ன என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமனுடன் நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்.