குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதன் பயன்கள் என்ன..?

குலசேகரப்பட்டிணத்தில் இஸ்ரோவின் ஏவுதளம் அமைப்பதன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். அவரது முழு பேட்டியை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com