தமிழ்நாடு
‘அமித்ஷாவுக்கு கண்டனம்; ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு’- திமுக செயற்குழுவின் 12 தீர்மானங்கள்!
திமுக செயற்குழு கூட்டத்தில் அம்பேத்கரை தரம் தாழ்ந்து அவதூறாக பேசியதற்காக அமித்ஷாவுக்கு கண்டனம், ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியை விடுவிக்காததற்கு மத்திய அரசுக்கு கண்டனம் உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றம். விவரங்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்