தமிழ்நாடு
மழைப்பொழிவு எப்படி, எங்கு அதிகமாக இருக்கும், எப்போது குறையும்? - Weather Man பிரதீப் சொன்ன தகவல்!
வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துவரும் நிலையில், தொடர்ந்து மழைப்பொழிவு எப்படி, எங்கு அதிகமாக இருக்கும், எப்போது குறையும் என்ற விவரத்தை வெதர் மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.