\
தனியார் வானிலை ஆய்வாளரர் பிரதீப் ஜான்
தனியார் வானிலை ஆய்வாளரர் பிரதீப் ஜான்pt web

மொத்த தமிழ்நாட்டுக்கும்... அடுத்த மூன்று நாட்களுக்கு சம்பவம்! பிரதீப் ஜான் பகிர்ந்த முக்கிய தகவல்...

சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூரில் காலை பத்து மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on: 

அக் 15, 16, 17 (இன்று முதல் நாளை மறுநாள்வரை) அடுத்த மூன்று நாட்களும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை
சென்னைமுகநூல்

இந்நிலையில் எந்தெந்த இடங்களில் அதிகப்படியான மழையை எதிர்பாக்கலாம், மழைப்பொழிவு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்தான முழு விவரங்களையும் தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் புதியதலைமுறையிடம் பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்...

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com