\
ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவை சந்தித்தோம்: ராதிகா சரத்குமார்

ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவை சந்தித்தோம்: ராதிகா சரத்குமார்

ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவை சந்தித்தோம்: ராதிகா சரத்குமார்
Published on

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும், அவரது மனைவி ராதிகா சரத்குமாரும் சந்தித்தனர். அப்போது பேசிய ராதிகா சரத்குமார் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவை சந்தித்தோம் என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com