நமக்குள் இருப்பது அண்ணன் – தம்பி பிரச்னை, நம் எதிரி திமுகதான் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நமக்குள் இருப்பது அண்ணன் – தம்பி பிரச்னை, நம் எதிரி திமுகதான் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நமக்குள் இருப்பது அண்ணன் – தம்பி பிரச்னை, நம் எதிரி திமுகதான் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
Published on

நமக்குள் இருப்பது அண்ணன்-தம்பி பிரச்னைதான், நம் எதிரி திமுகதான் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்திருக்கிறார்.

கோயமுத்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சர் வேலுமணி “நமக்குள் இருப்பது அண்ணன்-தம்பி பிரச்னைதான், நம் எதிரி திமுகதான். நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றவேண்டும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com