”தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை” - விளாசும் ஆர்.எஸ்.பாரதி!

கருத்துக் கணிப்புகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்களுக்கு சாதகமாக சொன்னாலும் பாதகமாக சொன்னாலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கு என்று அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்எஸ்.பாரதி தெரிவித்தார்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com