\
”கருணாநிதியின் கனவு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்” - ஸ்டாலின்

”கருணாநிதியின் கனவு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்” - ஸ்டாலின்

”கருணாநிதியின் கனவு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்” - ஸ்டாலின்
Published on: 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் கனவு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், தலைவராகவும் முதலமைச்சராகவும் கருணாநிதி நம்மை முன்னால் நின்று இயக்கிக் கொண்டிருப்பதாகவும், அவரின் சிந்தனையை நிறைவேற்றுவதே சிறந்த அஞ்சலி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நூற்றாண்டு காணப்போகும் அவரது புகழ் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்க அரும்பணியாற்றுவோம் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com