\
’வாகனத்தை பதிவு செய்யாமல் அலைக்கழிக்கிறார்கள்’- தனது பைக்கை தீ வைத்து எரித்த உரிமையாளர்

’வாகனத்தை பதிவு செய்யாமல் அலைக்கழிக்கிறார்கள்’- தனது பைக்கை தீ வைத்து எரித்த உரிமையாளர்

’வாகனத்தை பதிவு செய்யாமல் அலைக்கழிக்கிறார்கள்’- தனது பைக்கை தீ வைத்து எரித்த உரிமையாளர்
Published on

வாகனத்தை பதிவு செய்யாமல் அலைக்கழிப்பதாக கூறி, ஆம்பூரைச் சேர்ந்த பிஸியோதெரபி மருத்துவர் பிரித்விராஜ் தனது மின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வாங்கிய வாகனத்தை பதிவு செய்ய சென்றபோது ஆம்பூரிலிருந்து குடியாத்தம் செல்ல பிரித்விராஜை அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளார்கள். நீண்ட நாட்களாக காத்திருந்தும் வாகனத்தை பதிவு செய்யாததால் அதிருப்தி அடைந்தவர் தனது வாகனத்திற்கு தீ வைத்து எரித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com