தமிழ்நாடு
சென்னை கே.கே.நகரில் தொடர் மழையால் தேங்கிய தண்ணீர்: மக்கள் அவதி
சென்னை கே.கே.நகரில் தொடர் மழையால் தேங்கிய தண்ணீர்: மக்கள் அவதி
நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட இடங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை கே.கே.நகரில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. பலத்த காற்று வீசியதால் மரங்களும் சாய்ந்திருக்கின்றன.