\
பூண்டி ஏரியில் நீர் திறப்பு 5,000 கன அடியாக அதிகரிப்பு

பூண்டி ஏரியில் நீர் திறப்பு 5,000 கன அடியாக அதிகரிப்பு

பூண்டி ஏரியில் நீர் திறப்பு 5,000 கன அடியாக அதிகரிப்பு
Published on

பூண்டி ஏரியில் இருந்து கொற்றலை ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீரின் அளவு 4,040 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து 4,100 கன அடியாக அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கையாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com