தமிழ்நாடு
நெல்லை: மேயர் சரவணன் பதவி தப்புமா.. நாளை வாக்கெடுப்பு! ரகசிய இடத்தில் திமுக கவுன்சிலர்கள்?
திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை (ஜனவரி 12) வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
