ஜனநாயகப் பெருவிழா - வாக்காளர்கள் உறுதிமொழியேற்பு...!

தேர்தல் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் செல்கிறது புதிய தலைமுறையின் சிறப்புப் பேருந்து. இப்பயணம் இன்று தொடங்கிய நிலையில் வாக்களிப்பது குறித்து வாக்காளர்கள் உறுதிமொழியேற்றுள்ளனர். அதை காணொளியில் பார்க்கலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com