நடிகர் விஷாலை நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஷாலை நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஷாலை நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
Published on

ஆகஸ்ட் 2ஆம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜராக எழும்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவு. 

விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பு நிறவனத்தின் பணியாளர்களிடம் பிடித்த டிடிஎஸ் (TDS) தொகையை செலுத்தாததால் விஷால் மீது வருமான வரித்துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி விஷாலை நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com