தமிழ்நாடு
விருதுநகர்: ‘இருந்தாலும் பிரிந்தாலும்...’- மறைந்த தன் மனைவிக்கு தத்ரூபமாக சிலை வைத்த கணவர்! #Video
8 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தன் மனைவிக்கு தற்போது சிலை வைத்துள்ளார் நாராயணன் என்ற முதியவர். அவரது செயலைக் கண்டு அவரது நண்பர்கள், உறவினர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
