பட்டினப்பாக்கம்: சரியாக கரையாத விநாயகர் சிலைகள்... கடற்கரையோரம் குவிந்துகிடக்கும் காட்சி!

கடலில் கரையாமல் பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு ஒதுங்கிய சில விநாயகர் சிலைகளால், கடல் நீரும் பச்சை நிறமாக காட்சியளிக்கின்றது.

சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் நேற்று கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளில் சில, முழுமையாக கரையாமல் கடற்கரையில் மலைப்போல் குவிந்து குப்பைமேடாக காட்சியளிக்கிறது. இதனால் கடல் நீரும் பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com