தமிழ்நாடு
விழுப்புரம்| குழந்தை என்றும் பாராமல்.. தலையில் பிரம்பால் அடித்த ஆசிரியர்.. மூளையில் ரத்தக்கசிவு!
விழுப்புரத்தில் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவரை உடற்கல்வி ஆசிரியர் தலையில் பிரம்பால் அடித்ததால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.