விழுப்புரம் : சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் இருவேல்பட்டு வீடுகள்..

வெட்டப்பட்ட மரத்தில் இருந்த கூடுகளை இழந்து தவிக்கும் பறவைகளின் நிலைதான், விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராம மக்களின் தற்போதைய நிலைமை. வெள்ளத்தால் நிர்கதியாய் நிற்கும் ஒரு குடும்பத்தின் வேதனையை பதிவு செய்கிறது இந்த செய்தி தொகுப்பு
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com