மதுரை கள்ளிக்குடி அருகே புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். டாஸ்மாக் மதுக்கடையால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்துவிடும் என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறினர். விவரம் கீழ் உள்ள வீடியோவில்