VILLAGE COOKING YOUTUBE சேனல் பெரியதம்பி தாத்தா மருத்துவமனையில் அனுமதிட்விட்டர்
தமிழ்நாடு
உடல்நலக் குறைவு: VILLAGE COOKING யூ-ட்யூப் சேனல் தாத்தா மருத்துவமனையில் அனுமதி
VILLAGE COOKING YOUTUBE CHANNEL மூலம் இணைய வாசிகளிடையே பிரபலமான தாத்தா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமையலுக்கு மிகவும் பிரபலமான VILLAGE COOKING YOUTUBE சேனலில் இளைஞர்களுக்கு மத்தியில் தனியாக தெரிபவர் பெரியதம்பி தாத்தா.
“இன்னைக்கு ஒருபுடி” என்ற அவரின் வசனம் மிகவும் பிரபலமானது. இவர் தற்போது உடலநலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
VILLAGE COOKINGpt desk
தாத்தா இதயநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது நல்ல நிலையில் உள்ளதாகவும் VILLAGE COOKING YOUTUBE சேனல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி எனவும் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.